Reflection on Thirukkural - 35th and 36th Adhikaarams
The section bellow will be reflected upon, along with Vedanta Sastram.
35. துறவு
Kural 341:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்
அதனின் அதனின் அலன்
Transliteration:
Yaadhanin Yaadhanin
Neengiyaan Nodhal
Adhanin Adhanin Ilan
Adhanin Adhanin Ilan
Mu. Varadharasanar's
Explanation:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து,
எந்தப் பொருளிலிருந்து
பற்று நீங்கியவனாக
இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
Whatever thing, a man
has renounced, by that thing; he cannot suffer pain
Kural 342:
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல
ஈண்டியற் பால பல
Transliteration:
Ventin Un Taakath Thurakka Thurandhapin
Eentuiyar Paala Pala
Eentuiyar Paala Pala
Mu. Varadharasanar's
Explanation:
துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும்
உள்ள காலத்திலேயெ
துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.
English Explanation:
After a man has renounced (all things), there
will still be many things in this world (which he may enjoy); if he should
desire them, let him, while it is time abandon (the world)
Kural 344:
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து
மயலாகும் மற்றும் பெயர்த்து
Transliteration:
Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai
Mayalaakum Matrum Peyarththu
Mayalaakum Matrum Peyarththu
Mu. Varadharasanar's
Explanation:
தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.
English Explanation:
To be altogether destitute is the proper
condition of those who perform austerities; if they possess anything, it will
change (their resolution) and bring them back to their confused state
Kural 345:
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை
உற்றார்க் குடம்பும் மிகை
Mu. Varadharasanar's
Explanation:
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.
English Explanation:
What means the addition of other things those
who are attempting to cut off (future) births, when even their body is too much
(for them)
Transliteration:
Matrum Thotarppaatu Evankol Pirapparukkal
Utraarkku Utampum Mikai
Utraarkku Utampum Mikai
Kural 346:
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
குயர்ந்த உலகம் புகும்
Mu. Varadharasanar's
Explanation:
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய
மயக்கத்தை போக்குகின்றவன்,
தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
Couplet:
Who kills conceit that
utters 'I' and 'mine',
Shall enter realms above the powers divine
Shall enter realms above the powers divine
Transliteration:
Yaan Enadhu Ennum Serukku Aruppaan Vaanorkku
Uyarndha Ulakam Pukum
Uyarndha Ulakam Pukum
Kural 347:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
பற்றி விடாஅ தவர்க்கு
Mu. Varadharasanar's
Explanation:
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும்
விடாமல் பற்றிக்கொள்கின்றன.
Couplet:
Who cling to things that cling and eager
clasp,
Griefs cling to them with unrelaxing grasp
Griefs cling to them with unrelaxing grasp
English Explanation:
Sorrows will never let go their hold of those
who give not up their hold of desire
Transliteration:
Patri Vitaaa Itumpaikal Patrinaip
Patri Vitaaa Thavarkku
Patri Vitaaa Thavarkku
Kural 348:
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்
வலைப்பட்டார் மற்றை யவர்
Mu. Varadharasanar's
Explanation:
முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய
வலையில் அகப்பட்டவர்
ஆவர்.
Couplet:
Who thoroughly 'renounce' on highest height
are set;
The rest bewildered, lie entangled in the net
The rest bewildered, lie entangled in the net
English Explanation:
Those who have entirely renounced (all things
and all desire) have obtained (absorption into God); all others wander in
confusion, entangled in the net of (many) births
Transliteration:
Thalaippattaar Theerath Thurandhaar Mayangi
Valaippattaar Matrai Yavar
Valaippattaar Matrai Yavar
Kural 349:
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்
மற்று
நிலையாமை காணப் படும்
நிலையாமை காணப் படும்
Mu. Varadharasanar's
Explanation:
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம்
மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
Couplet:
When that which clings falls off, severed is
being's tie;
All else will then be seen as instability
All else will then be seen as instability
English Explanation:
At the moment in which desire has been
abandoned, (other) births will be cut off; when that has not been done,
instability will be seen
Transliteration:
Patratra Kanne Pirapparukkum Matru
Nilaiyaamai Kaanap Patum
Nilaiyaamai Kaanap Patum
Kural 350:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
பற்றுக பற்று விடற்கு
Mu. Varadharasanar's
Explanation:
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
English Explanation:
Desire the desire of Him who is without
desire; in order to renounce desire, desire that desire
Transliteration:
Patruka Patratraan Patrinai Appatraip
Patruka Patru Vitarku
Patruka Patru Vitarku
36. மெய்யுணர்தல்
Kural 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
மருளானாம் மாணாப் பிறப்பு
Mu. Varadharasanar's
Explanation:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள்
என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
English Explanation:
Inglorious births are produced by the
confusion (of mind) which considers those things to be real which are not real
Transliteration:
Porulalla Vatraip Porulendru Unarum
Marulaanaam Maanaap Pirappu
Marulaanaam Maanaap Pirappu
Kural 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
மாசறு காட்சி யவர்க்கு
Mu. Varadharasanar's
Explanation:
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு,
அம் மெய்யுணர்வு
அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.
English Explanation:
A clear, undimmed vision of things will
deliver its possessors from the darkness of future births, and confer the
felicity (of heaven)
Transliteration:
Irulneengi Inpam Payakkum Marulneengi
Maasaru Kaatchi Yavarkku
Maasaru Kaatchi Yavarkku
Kural 353:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு
வையத்தின்
வான நணிய துடைத்து
வான நணிய துடைத்து
Mu. Varadharasanar's
Explanation:
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு
பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
Couplet:
When doubts disperse, and mists of error roll Away,
nearer is heaven than earth.
English Explanation:
Heaven is nearer than earth to those men of
purified minds who are freed from doubt
Transliteration:
Aiyaththin Neengith Thelindhaarkku Vaiyaththin
Vaanam Naniya Thutaiththu
Vaanam Naniya Thutaiththu
Kural 354:
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு
மெய்யுணர் வில்லா தவர்க்கு
Mu. Varadharasanar's
Explanation:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
English Explanation:
Even those who have all the knowledge which
can be attained by the five senses, will derive no benefit from it, if they are
without a knowledge of the true nature of things
Transliteration:
Aiyunarvu Eydhiyak Kannum Payamindre
Meyyunarvu Illaa Thavarkku
Meyyunarvu Illaa Thavarkku
Kural 355:
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Mu. Varadharasanar's
Explanation:
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும்
(அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.
Couplet:
Whatever thing, of whatsoever kind it be, It
is wisdom's part in each the very thing
to see
English Explanation:
(True) knowledge is knowing things as they
Truly are (not stopping at the level of appearance)
Transliteration:
Epporul Eththanmaith Thaayinum Apporul
Meypporul Kaanpadhu Arivu
Meypporul Kaanpadhu Arivu
Kural 356:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
மற்றீண்டு வாரா நெறி
Mu. Varadharasanar's
Explanation:
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
Couplet:
Who learn, and here the knowledge of the truth,
Shall not come again
English Explanation:
They, who in this birth have learned to know
the True Being, enter the road which returns not into this world
Transliteration:
Katreentu Meypporul Kantaar Thalaippatuvar
Matreentu Vaaraa Neri
Matreentu Vaaraa Neri
Kural 357:
ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
Mu. Varadharasanar's
Explanation:
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.
Couplet: The mind that knows
with certitude what Is (i.e. True Being), and ponders well, need not dwell on
rebirth.
Transliteration: Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap Perththulla
Ventaa Pirappu
Kural 358:
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு
செம்பொருள் காண்ப தறிவு
Mu. Varadharasanar's
Explanation:
பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
English Explanation:
True knowledge consists in the removal of
ignorance; which is (the cause of) births, and the recognition of the True
Being.
Transliteration:
Pirappennum Pedhaimai Neengach Chirappennum Semporul
Kaanpadhu Arivu
Kural 359:
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின்
மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
சார்தரா சார்தரு நோய்
Mu. Varadharasanar's
Explanation:
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு
உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
English Explanation:
He who so lives as to know Him who is the
support of all things and abandon all desire, will be freed from the evils
which would otherwise cleave to him and destroy (his efforts after absorption)
Transliteration:
Saarpunarndhu Saarpu Ketaozhukin
Matrazhiththuch Chaardharaa Saardharu Noi
Kural 360:
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்
நாமங் கெடக்கெடு நோய்
Mu. Varadharasanar's
Explanation:
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
English Explanation:
If the very names of
these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then
will also perish evils (which flow from them)
Transliteration:
Kaamam Vekuli Mayakkam Ivaimundran
Naamam Ketakketum Noi
Naamam Ketakketum Noi
Comments
Post a Comment